Grade 4 IQ online exam – 6 November 26, 2026 by go quora 📝 பரீட்சையில் இணைவது எப்படி? 🔗 ஒன்லைன் பரீட்சையில் இணைய கீழே உள்ள தகவல்களை பூரணப்படுத்தி உள்நுழையவும் 👇: Welcome to your Grade 4 Online Exam - 6 Your Name Grade 5, 4 1, 3 2, 6 None வெற்றிடத்திற்குப் பொருத்தமான உருவைத் தெரிவு செய்க. 1 2 3 None பின்வரும் கோலத்திற்கேற்ப ? உள்ள இடத்தில் வரவேண்டிய உரு யாது? 1 2 3 None பின்வரும் உருக்களில் காட்டப்படும் பிராணிகள் அவற்றுக்கிடையே உள்ள சிறந்த தொடர்பின் அடிப்படையில் மூன்று கூட்டங்களாகப் பிரிக்கத்தக்க முறை யாது? 1 2 3 None தொடக்கத்தில் தரப்பட்டுள்ள சித்திரத்திற்குப் பெருமளவு ஒத்த சித்திரத்தைத் தெரிவு செய்க. 1 2 3 None பின்வரும் உருவில் உள்ள முக்கோணிகளின் எண்ணிக்கை யாது? 11 12 7 None பின்வரும் ஐந்து உருச் சட்டகங்களில் ஒரு நிகழ்வின் ஐந்து சந்தர்ப்பங்கள் காட்டப்பட்டுள்ளன. இச் சந்தர்ப்பங்களின் அர்த்தமுள்ள ஒழுங்கு முறை யாது? A , E , D , B , C C , D , A , E , B A , B , C , D , E None ஒரு வாங்கில் இருவர் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவர் மற்றையவரின் மாமா. மற்றையவர் மாமாவின் மருமகனல்ல. அவ்வாறாயின் மற்றவருக்கும் அவருக்கும் உள்ள உறவு யாது? மாமி மகள் மருமகள் None பின்வரும் கடதாசி அட்டையை ஒருமுகம் பார்க்கும் கண்ணாடியின் முன்னால் தொங்கவிட்டுப் பார்க்கும் போது புலப்படும் முறையைத் தெரிவு செய்க. 1 2 3 None ஒரு வட்டவடிவக் கடதாசியை ஆறாகப் பிரித்து முறையே ஊதா, நீலம், பச்சை, மஞ்சள் சிவப்பு, கருப்பு நிறங்கள் தீட்டப்பட்டன எனின் சிவப்பு நிறத்திற்கு எதிரே தீட்டப்பட்ட நிறம் யாது? நீலம் மஞ்சள் ஊதா None தரப்பட்டுள்ள இலக்க உருவில் கீழ்நோக்கி அல்லது கிடையாக அடுத்தடுத்து இருக்கும் இரு இலக்கங்களின் மொத்தம் 10 ஆக இருக்குமாறு இலக்கங்கள் இடப்படும் சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை. 8 7 6 None 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி புதன் கிழமை எனின் மார்ச் மாதம் 28 ஆம் திகதி என்ன கிழமையாகும். புதன் வியாழன் வெள்ளி None கீழுள்ள வாக்கியங்கள் மாறிக்கிடக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தும் போது கருத்துள்ள ஒரு பந்தியாக அமையுமாறு எழுத்துக்களை ஒழுங்குபடுத்துக. அ. நுழைவுச் சீட்டைப் பெற்று உள்ளே நுழைந்தோம். ஆ. அன்று ஞாயிற்றுக்கிழமை. இ. மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்பினோம். ஈ. பெற்றோருடன் மிருகக்காட்சிச் சாலைக்குச் சென்றேன். உ. அங்குள்ள பல்வகை உயிரினங்களைப் பார்த்து ஆச்சரியமடைந்தோம். ஆ, ஈ, அ, உ, இ ஆ, ஈ, இ, உ, அ ஈ, உ, அ, இ, ஆ None கீழே காணப்படும் உருக்களை நன்றாக அவதானித்து அனைத்து உருக்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உரு எது? 1 2 3 None கடையொன்றில் ஒரு மாதத்தில் விற்கப்பட்ட சாரிகளின் நிறங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களைக் கீழே உள்ள வரைபுகள் காட்டுகின்றன. இதன்படி குறித்த மாதத்தில் எந்த நிறத்திலான சாரிகள் அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டன. சிவப்பு நிறம் பச்சை நிறம் நீல நிறம் None இந்த உருக்களின் தொடர்பிற்கமைய 16 ஆம் 17 ஆம் வினாக்களுக்கு விடை தருக.இந்த தொடர்பின் 5 ஆவது சந்தர்ப்பத்தில் காணப்படும் சிறிய கடதாசி வட்டங்களின் எண்ணிக்கை. 20 25 30 None இவ் ஐந்தாவது சந்தர்ப்பத்தில் காணப்படும் சிறிய கட்டங்கள் எத்தனை? 12 14 16 None 1 2 3 None உருக்களில் காட்டப்பட்டுள்ள மாதங்கள் அடுத்தடுத்து காணப்படும் மாதங்களாகும் இதை ஒழுங்குமுறையில் ஒழுங்குபடுத்தினால் கிடைப்பது. C A B A B C B C A None இந்த நான்கு அட்டைகளில் உள்ள ஆங்கில எழுத்துக்களை ஒழுங்குமுறைப்படி வைத்தால் உருக்கள் அமையும் ஒழுங்கு யாது? 1 2 3 None கமலன் வீட்டிலிருந்து வங்கிக்குச் சென்ற பாதை படத்தில் காட்டப்பட்டுள்ளது.கமலன் தன் பயணத்தில் வலப்பக்கமாகத் திரும்பிய தடவைகள் எத்தனை? 6 தடவைகள் 7 தடவைகள் 8 தடவைகள் None அடுத்துவரும் சொல்லைத் தெரிக. விதி ⟶ திகதி ⟶ திறப்பு ⟶ ................... புத்திமதி புன்னகை புவனம் None மனிதர்கள், ஆண்கள், பெண்கள், கமலன் ஆகியோரின் தொடர்பினைக் காட்டும் சரியான உருவைத் தெரிக. 1 2 3 None ஒரு வகுப்பறையில் குறிப்பிட்டளவு மாணவர்கள் வந்திருந்தனர். அந்த வகுப்பின் வகுப்பாசிரியர் மாணவத் தலைவனை அழைத்து இன்று நீங்கள் எத்தனை பேர் வந்துள்ளீர்கள்? எனக் கேட்டதற்கு அந்த மாணவத் தலைவன் கூறிய பதில் பின்வருமாறு.• நாங்களும்• எங்களைப் போல் இன்னொரு பங்கும்• எங்களில் பாதியும்• எங்களில் பாதியில் பாதியும்• உங்களையும் சேர்த்தால் 100 எனப் பதிலளித்தான்.எனின் இவ்வுரையாடலுக்கமைய வகுப்பிற்கு வந்திருந்த மாணவர்கள் எத்தனை பேர்? 24 பேர் 36 பேர் 38 பேர் None கீழ்வரும் பாடலடியில் விடுபட்டுள்ள இடத்தில் வரவேண்டிய விடையைத் தெரிவு செய்க.திரைகடல் ஓடியும் ............... தேடுமருந்தே ஆயினும் விருந்தோடு உண் உணவு திரவியம் பணம் None Previous Start Quiz Next Time's upTime is Up! Sharing Is Caring: