அன்பான பெற்றோர்களே மற்றும் மாணவர்களே! 👋
உங்களது பிள்ளைகளின் நுண்ணறிவுத் திறனை வீட்டிலிருந்தபடியே சுவாரசியமான முறையில் பரிசோதித்துப் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு!
🎯 எமது ஒன்லைன் பரீட்சையின் சிறப்பம்சங்கள்:
- 📱 சுலபம்: மொபைல் போன் அல்லது கணினி மூலம் எந்த நேரத்திலும், எவ்விடத்திலிருந்தும் பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
- ⏱️ 1 மணிநேர கால எல்லை: இவ்வினாத்தாளை 1 மணிநேரத்திற்குள் (60 நிமிடங்கள்) பூரணப்படுத்த வேண்டும். இது பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே பரீட்சைகளில் நேரமுகாமையை (Time Management) மேம்படுத்த உதவும்.
- ⏱️ உடனடிப் பெறுபேறுகள்: பரீட்சையை முடித்த அடுத்த கணமே பிள்ளைகள் பெற்ற புள்ளிகளை (Marks) உடனே தெரிந்து கொள்ளலாம்.
- 📑 விளக்கங்களுடன் கூடிய விடைகள் (Explanations): பரீட்சையின் இறுதியில் சரியான விடைகள் மட்டுமன்றி, அந்த விடைகள் எவ்வாறு பெறப்பட்டன என்பதற்கான தெளிவான விளக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன! இதன் மூலம் பிள்ளைகள் தங்கள் தவறுகளைத் தாங்களே திருத்திக் கொள்ள முடியும்.
- 🎓 புலமைப்பரிசில் பரீட்சைக்கு அடித்தளம்: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு இப்போதிருந்தே பிள்ளைகளைத் பயிற்றுவிக்க இது ஒரு சிறந்த களமாகும்.
📝 பரீட்சையில் இணைவது எப்படி?
கீழே உள்ள லிங்க்கை (Link) கிளிக் செய்து, உங்களது பிள்ளையை பரீட்சையில் கலந்து கொள்ளச் செய்யுங்கள்! உங்களது பிள்ளைகளின் திறமையை நீங்களே கணக்கிடுங்கள். 👇
🔗 ஒன்லைன் பரீட்சையில் இணைய கீழே Start Quiz கிளிக் செய்யவும்👇:
“பிள்ளையின் தவறு இயல்பானது , அந்தத் தவறை விளக்கங்களுடன் புரிந்து திருத்திக் கொள்வதே உண்மையான கற்றல்!”
இப்பதிவை உங்களது நண்பர்கள் மற்றும் பெற்றோர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்! 🙏✨
மேலும் எமது கல்வியமுதத்தின் Zoom வகுப்புக்களில் இணைய தொடர்பு கொள்ளவும். 👇
எமது சமீபத்திய பதிவுகள்:
- 1000 பொது அறிவு வினா விடைகள் பகுதி – I (1000 General knowledge Questions part – I)
- எமது பண்டைய தகவல்கள் – தரம் 4, 5
- 100 நுண்ணறிவு வினாக்கள் (100 IQ Questions) – தரம் 4, 5
- தரம் 4, 5 சுற்றாடல் கையேடு (124 வினாக்கள்)
- Grade 5 Model paper tamil medium – kandy zone
- தரம் 4 மாதிரி வினாத்தாள் 2025 (மட்டக்களப்பு வலயம்)
- தரம் 5 அறிவுத்தாரகை நுண்ணறிவு திறன் செயலட்டைகள் – 2026
- தரம் 5 தமிழ் , கணித செயலட்டைகள்
- தரம் 4, 5 நுண்ணறிவு திறன்சார் கைந்நூல்
- Grade 5 Scholarship model paper Tamil medium
- தரம் 5 புலமை ஒளி தமிழ் செயலட்டைகள் 2026
- தரம் 4, 5 தளவடிவங்கள், வரைபு மற்றும் விலைப்பட்டியல் பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4, 5 நாட்காட்டி, நீளமும் தூரமும் மற்றும் நேரம் பற்றிய பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4, 5 அறிவுறுத்தல்களை பின்பற்றுதல், தகவல்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் இரகசிய குறியீடுகள் பயிற்சி செயலட்டைகள்
- தரம் 5 நுண்ணறிவு பயிற்சி செயலட்டை – கதிரவன் வெளியீடு (2-5)
- எம்.ஏ.அபுதாஹிர் அவர்களின் முன்னோடி வினாத்தாள்கள் 2025
- தரம் 4, 5 காரணகாரியங்களை இனங்காணல், அவதானிப்பு மற்றும் உள்ளடக்க இடைத்தொடர்பு பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4, 5 எதிர்வுகூறல், மொழிபெயர்த்தல் மற்றும் புலக்காட்சி பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4, 5 கோலங்கள், பிரதியிடுதல் மற்றும் பொருள் உரைத்தல் பயிற்சி செயலட்டைகள்
- தரம் 4 செயலட்டை தொகுப்பு (27 செயலட்டைகள்)
- 14 நுண்ணறிவு திறன்களும் உள்ளடக்கிய செயலட்டைகள் – தரம் 4,5
- தரம் 6 விஞ்ஞானம் – விடுமுறைக் கால சுயகற்றல் கையேடு
- தரம் 2, 3 மேலதிக பயிற்சி செயலட்டைகள்
- Grade 2 Lesson Plan Tamil medium (தரம் 2 வேலைத்திட்டம்)
- Grade 3 Lesson Plan Tamil medium (தரம் 3 வேலைத்திட்டம்)
- Grade 4 Lesson Plan Tamil medium (தரம் 4 வேலைத்திட்டம்)
- Grade 5 Lesson Plan Tamil medium (தரம் 5 வேலைத்திட்டம்)
- Grade 5 English Self Learning Pack
- தரம் 2 மேலதிக பயிற்சி செயலட்டைகள்
- ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வாக்கியம் அமைத்தல் பயிற்சிகள்
- வாக்கியங்களை வாசிப்போம் எழுதுவோம் – 2
- Grade 5 Second language Sinhala worksheets
- Grade 4 English Self Learning Activities
- தரம் 3 தமிழ்மொழி பயிற்சி கையேடு
- GRADE 3 ENGLISH SELF LEARNING ACTIVITIES
- தரம் 4 மாணவர்களுக்கான விசேட செயலட்டைத் தொகுப்பு (36 செயலட்டைகள்)
- தரம் 4 தமிழ்மொழி பயிற்சி கையேடு
- 450 கணித வினாக்கள் – தரம் 4
- தரம் 3 மூன்றாம் தவணை கற்றல் கையேடு
- தரம் 5 கல்வியகம் தமிழ் செயலட்டைகள் (1-5)
- முன்பள்ளி மற்றும் பாலர்நிலை பயிற்சிகள்
- ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வாசிப்போம் எழுதுவோம் பயிற்சி செயலட்டைகள்
- தரம் 5 அறிவுத்தாரகை கருத்தரங்கு கையேடு
- தரம் 4, 5 புலமைப்பாதை தமிழ் செயலட்டைகள்
- ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வாசிப்பு பயிற்சிகள்
- Grade 1 & 2 self learning worksheets (சுய கற்றல் பயிற்சிகள் தரம் 1, 2)
- அகரம் இலகு தமிழ் கையேடு பாகம் – 1
- ஆரம்பப்பிரிவு கதைப்பட அட்டைகளும் பயிற்சிகளும் Pdf
- ஆரம்பப் பிரிவுக்கான மெய் எழுத்துப் பயிற்சிகள்
- வாக்கியம் அமைத்தல் பயிற்சிகள்
- தரம் 1, 2 பரிகார வாசிப்பு கைந்நூல்
- 500 சுற்றாடல் வினா விடைகள் தரம் 4, 5
- ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான இலகு தமிழ் கையேடு
- 1000 கணித வினா விடைகள் – தரம் 5
- தரம் 4, 5 சுற்றாடல் அலகு வினாத்தாள்கள்
- 14 நுண்ணறிவு திறன்களும் உள்ளடக்கிய செயலட்டைகள் தரம் 4,5
- கல்வியகத்தின் தரம் 5 கணித செயலட்டைகள் (1-5)
- Grade 3 math’s Worksheets Pdf
- Grade 4 & 5, 200 ERA Questions
- Grade 4 math’s unit exam Papers (தரம் 4 கணித அலகுப் பரீட்சை வினாத்தாள்கள்)
- தரம் 3 நுண்ணறிவு செயலட்டைகள்
- இரண்டாம் தேசியமொழி – தரம் 3, 4, 5
எமது ஏனைய பதிவுகள்:
———————————————————————————————–
இது போன்ற updates உங்களுக்கு உடனுக்குடன் தேவையாயின் எமது facebook பக்கத்தை like செய்வதற்கு மறவாதீர்கள்.
எமது WhatsApp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
ஆரம்பப்பிரிவு ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://chat.whatsapp.com/JRFhgktzI458hbPuHCnpta
இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L) குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.
https://chat.whatsapp.com/CRxK1Zqu0XJ52hJYNGC6a
இப்பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால், உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு மறவாதீர்கள்.! மேலும் இது போன்ற பயனுள்ள விடயங்களுக்கு எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள். Please Share with Others ..!

