தரம் 5 மாணவர்களுக்கான நுண்ணறிவு ஒன்லைன் பயிற்சி – 1 June 22, 2026 by go quora 🔗 ஒன்லைன் பரீட்சையில் இணைய கீழே Start Quiz கிளிக் செய்யவும்👇: Welcome to your Grade 4 & 5 IQ Practice – 02 1. எண் தொடர்பில் A, B ஆகிய இடங்களில் வரவேண்டிய இலக்கங்கள் முறையே: 5, 12 11, 5 5, 11 None 2. சதுர வடிவத் தகடு ஒன்றின் நான்கு மூலைகளிலும் உருவில் நிழற்றிக் காட்டியவாறு சிறிய நான்கு பகுதிகள் வெட்டி நீக்கப்படுகின்றன. இப்போது மீதியாகவுள்ள பகுதியின் சுற்றிவர உள்ள நீளம், முன்னர் இருந்த தகட்டின் சுற்றிவர உள்ள நீளத்திலும், மிகக் குறைவானது மிகக் கூடுதலானது சமனானது None 3. மீனாவின் அம்மாவின் அம்மாவுக்கும் மீனாவின் அம்மாவின் தம்பிக்கும் இடையே உள்ள உறவுமுறை யாது? சின்னம்மாவும் மகனும் பாட்டியும் பேரனும் அம்மாவும் மகனும் None 4. 5 மனிதர்கள் 4 நாட்களில் செய்யும் வேலையை 10 மனிதர்கள் எத்தனை நாட்கள் செய்து முடிப்பர்? 5 நாட்களில் 10 நாட்களில் 2 நாட்களில் None 5. 9 மனிதர்கள் 4 நாட்களில் செய்யும் வேலையை 12 மனிதர்கள் எத்தனை நாட்கள் செய்து முடிப்பர்? 3 நாட்களில் 4 நாட்களில் 9 நாட்களில் None 6. சுமன் நாவலொன்றின் 36 ஆம் பக்கத்திலிருந்து 73 ஆம் பக்கம் வரை வாசித்து விட்டு இரவு நித்திரைக்குச் சென்றான். அவன் வாசித்த தாள்களின் எண்ணிக்கை யாது? 19 பக்கங்கள் 38 பக்கங்கள் 37 பக்கங்கள் None 7. ஒரு திரையில் 12 இற்கு மேற்பட்ட பிள்ளைகள் நிற்கும் விதம் பின்வரும் உரு A இல் காட்டப்பட்டுள்ளது. உரு B இல் காட்டியுள்ளவாறு அவர்கள் 1 ஆம் பிள்ளை நடுவில் நிற்கும் விதத்தில் 2 ஆம் பிள்ளை 1 ஆம் பிள்ளையின் இடப் பக்கத்திலும், 3 ஆம் பிள்ளை 1 ஆம் பிள்ளையின் வலப் பக்கத்திலும், 4 ஆம் பிள்ளை 2 ஆம் பிள்ளையின் இடப் பக்கத்திலும் என்றவாறு மாறிமாறி நிற்கின்றனர். அவ்வாறு அவர்கள் நிற்கும்போது 10 ஆம் பிள்ளையின் இரு பக்கங்களிலும் நிற்பவர்கள் யாவர்? 8 ஆம் பிள்ளையும் 9 ஆம் பிள்ளையும் 9 ஆம் பிள்ளையும் 11 ஆம் பிள்ளையும் 8 ஆம் பிள்ளையும் 12 ஆம் பிள்ளையும் None 8. பின்வரும் உருக்களில் உள்ள எண் கோலத்திற்கேற்ப வெற்றிடத்தில் இருக்க வேண்டிய எண்ணைத் தெரிவு செய்க. 5 4 3 None 9. பின்வரும் அட்டவணையில் உள்ள வெற்றிடங்களுக்கு மிகவும் பொருத்தமான சொற்கள் முறையே இடம்பெறும் விடை யாது? ஆசிரியர், நோய், வகுப்பறை மாணவன், பணம், ஆய்வுக்கூடம் வாசகன், மருந்து, பாடசாலை None 10. பின்வரும் உருவிற் காட்டப்பட்டுள்ள திண்மம் அதில் உள்ள முறிந்த கோடு வழியே வெட்டப்பட்டுச் சமனான இரு பகுதிகளாக வேறுபடுத்தப்பட்டால் கிடைக்கும் வெட்டுமுகத்தின் வடிவம் யாது? உரு (1) உரு (2) உரு (3) None 1 out of 2 11. சுமதி 20 ரூபாயிற்குச் சில பழைய முத்திரைகளை வாங்கி அதே நாளில் அம்முத்திரைகளை ராணிக்கு 40 ரூபாயிற்கு விற்றாள். அடுத்த நாள் ராணியிடமிருந்து சுமதி அம்முத்திரைகள் அனைத்தையும் 60 ரூபாயிற்கு திரும்ப வாங்கினாள். அதன் பின்னர் சுமதி அம்முத்திரைகளை 50 ரூபாயிற்கு விற்றால், இக்கொடுக்கல் வாங்கலில் சுமதிக்கு, இலாபம் ஏற்படுகின்றது. நட்டம் ஏற்படுகின்றது. இலாபமோ நட்டமோ ஏற்படுவதில்லை. None 12. A, B, M, N என்னும் நான்கு நகரங்களும் அந்நகரங்களுக்கிடையே பேருந்துகள் செலுத்தப்படுவதற்கு எடுக்கும் நேரங்களும் பின்வரும் உருவிற் காட்டப்பட்டுள்ளன.எந்தவொரு பேருந்தும் நகரம் A இலிருந்து அல்லது நகரம் B இலிருந்து மு.ப. 09.00, 09.30, 10.00, 10.30 என்றவாறு 30 நிமிடங்களுக்கு ஒரு தடவை புறப்படலாம். நகரம் M இலிருந்து மு.ப. 09.05 இற்குப் புறப்பட்ட ஒரு பேருந்தில் பயணத்தை ஆரம்பித்து நகரம் N இற்கு மு.ப. 10.40 இற்கு வரும் பயணி ஒருவர் பயணித்துள்ள பாதையாக இருக்கத்தக்க பாதை யாது? 1 2 3 None 13. பின்வரும் சதுரக்கோட்டுத் தாளையும் A, B, C ஆகிய உருக்களையும் பார்க்க. அந்தச் சதுரக்கோட்டுத் தாளை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தி, A, B, C ஆகிய மூன்று உருக்களையும் வரையலாம். A, B ஆகிய இரு உருக்களை மாத்திரம் வரையலாம். A, B, C ஆகிய எவ்வுருவையும் வரையமுடியாது. None 14. கடையொன்றில் கணினி பி.ப 1.00 தொடக்கம் பி.ப 2.45 வரைக்கும், தொலைக்காட்சி பி.ப 1.45 தொடக்கம் பி.ப 3.15 வரைக்கும், மின்விசிறி பி.ப 1.30 தொடக்கம் பி.ப 3.00 வரைக்கும் தொழிற்பட்டன. மூன்று உபகரணங்களும் ஒரே வேளையில் தொழிற்பட்ட நேரம், 1 மணித்தியாலம் 45 நிமிடம் 1 மணி 15 நிமிடம் None 15. கீழே தரப்பட்டுள்ள வரிப்படத்தை அவதானித்து 15, 16 ஆம் வினாக்களுக்குரிய விடையைத் தெரிவு செய்க. மாணவனொருவன் A இலிருந்து பாயத் தொடங்கிய விதம் தரப்பட்டுள்ளது. மாணவன் ஆறாவது தடவையில் பாய்ந்த கட்டத்திலுள்ள எழுத்து யாது? F E D None 16. மாணவன் A இதனை மீண்டும் அடைவது எத்தனையாவது பாய்ச்சலில் ஆகும்? 20 22 21 None 17. தொழிற்சாலை ஒன்றினை நிர்மாணிக்கும் பணியானது 2018 ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது கட்டம் 15 மாதத்திலும் இரண்டாவது கட்டம் தொடர்ந்து 10 மாதத்திலும் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டது எனின், கட்டடம் கட்டி முடிக்கப்படும் ஆண்டு, 2043 2020 2021 None 18. பந்தியை வாசித்து இடைவெளிக்குப் பொருத்தமான விடையைத் தெரிக. ................................................... ஆசிரியர் பரிசோதனை ஒன்றைச் செய்வதற்கு வகுப்பிலுள்ள ................................................... மாணவனையும் இரு பலூன்கள் வீதம் கொண்டு வருமாறு கூறினார். இலக்கம் 1 இடப்பட்டுள்ள வெற்றிடத்தில் வரவேண்டிய சொல், ஓர் ஒரு சில None 19. இலக்கம் 2 இடப்பட்டுள்ள வெற்றிடத்தில் வரவேண்டிய சொல், எல்லா ஒவ்வொரு அனைத்து None 20. பட்டம், பருப்பு, பந்தல், மதுரம் என்னும் நான்கு சொல்லில் இருந்து ஓர் எழுத்து வீதம் எடுத்து உருவாக்கக் கூடிய புதிய சொல் யாது? பருமன் பருந்து பம்பரம் None 2 out of 2 Previous Start Quiz Next Time's upTime is Up! Sharing Is Caring: