தரம் 4 மாணவர்களுக்கான நுண்ணறிவு ஒன்லைன் பயிற்சி – 2 June 23, 2026 by go quora 🔗 ஒன்லைன் பரீட்சையில் இணைய கீழே Start Quiz கிளிக் செய்யவும்👇: Welcome to your Grade 4 IQ Practice - 02 1. எண் தொடர்பில் A, B ஆகிய இடங்களில் வரவேண்டிய இலக்கங்கள் முறையே: 5, 12 11, 5 5, 11 None 2. மீனாவின் அம்மாவின் அம்மாவுக்கும் மீனாவின் அம்மாவின் தம்பிக்கும் இடையே உள்ள உறவுமுறை யாது? சின்னம்மாவும் மகனும் பாட்டியும் பேரனும் அம்மாவும் மகனும் None 3. 5 மனிதர்கள் 4 நாட்களில் செய்யும் வேலையை 10 மனிதர்கள் எத்தனை நாட்கள் செய்து முடிப்பர்? 5 நாட்களில் 10 நாட்களில் 2 நாட்களில் None 4. 9 மனிதர்கள் 4 நாட்களில் செய்யும் வேலையை 12 மனிதர்கள் எத்தனை நாட்கள் செய்து முடிப்பர்? 3 நாட்களில் 4 நாட்களில் 9 நாட்களில் None 5. சுமன் நாவலொன்றின் 36 ஆம் பக்கத்திலிருந்து 73 ஆம் பக்கம் வரை வாசித்து விட்டு இரவு நித்திரைக்குச் சென்றான். அவன் வாசித்த தாள்களின் எண்ணிக்கை யாது? 19 பக்கங்கள் 38 பக்கங்கள் 37 பக்கங்கள் None 6. பின்வரும் அட்டவணையில் உள்ள வெற்றிடங்களுக்கு மிகவும் பொருத்தமான சொற்கள் முறையே இடம்பெறும் விடை யாது? ஆசிரியர், நோய், வகுப்பறை மாணவன், பணம், ஆய்வுக்கூடம் வாசகன், மருந்து, பாடசாலை None 7. பின்வரும் உருவிற் காட்டப்பட்டுள்ள திண்மம் அதில் உள்ள முறிந்த கோடு வழியே வெட்டப்பட்டுச் சமனான இரு பகுதிகளாக வேறுபடுத்தப்பட்டால் கிடைக்கும் வெட்டுமுகத்தின் வடிவம் யாது? உரு (1) உரு (2) உரு (3) None 8. பின்வரும் உருக்களில் உள்ள எண் கோலத்திற்கேற்ப வினாக்குறி இடப்பட்ட இடத்தில் இருக்க வேண்டிய எண்ணைத் தெரிவு செய்க. 12 10 24 None 9. சுமதி 20 ரூபாயிற்குச் சில பழைய முத்திரைகளை வாங்கி அதே நாளில் அம்முத்திரைகளை ராணிக்கு 40 ரூபாயிற்கு விற்றாள். அடுத்த நாள் ராணியிடமிருந்து சுமதி அம்முத்திரைகள் அனைத்தையும் 60 ரூபாயிற்கு திரும்ப வாங்கினாள். அதன் பின்னர் சுமதி அம்முத்திரைகளை 50 ரூபாயிற்கு விற்றால், இக்கொடுக்கல் வாங்கலில் சுமதிக்கு, இலாபம் ஏற்படுகின்றது. நட்டம் ஏற்படுகின்றது. இலாபமோ நட்டமோ ஏற்படுவதில்லை. None 10. பட்டம், பருப்பு, பந்தல், மதுரம் என்னும் நான்கு சொல்லில் இருந்து ஓர் எழுத்து வீதம் எடுத்து உருவாக்கக் கூடிய புதிய சொல் யாது? பருமன் பருந்து பம்பரம் None 1 out of 2 11. பந்தியை வாசித்து இடைவெளிக்குப் பொருத்தமான விடையைத் தெரிக. ................................................... ஆசிரியர் பரிசோதனை ஒன்றைச் செய்வதற்கு வகுப்பிலுள்ள ................................................... மாணவனையும் இரு பலூன்கள் வீதம் கொண்டு வருமாறு கூறினார். இலக்கம் 1 இடப்பட்டுள்ள வெற்றிடத்தில் வரவேண்டிய சொல், ஓர் ஒரு சில None 12. இலக்கம் 2 இடப்பட்டுள்ள வெற்றிடத்தில் வரவேண்டிய சொல், எல்லா ஒவ்வொரு அனைத்து None 13. பின்வரும் வடிவத்தை முக்கோணி வடிவமாகப் பூரணப்படுத்துவதற்குத் தரப்பட்டுள்ளவாறான சிறிய சதுர வடிவங்களிலும் முக்கோணி வடிவங்களிலும் எத்தனையைக் குறைந்தபட்சம் அதனுடன் சேர்த்தல் வேண்டும்? 1 சதுரமும் 4 முக்கோணிகளும் 2 சதுரங்களும் 3 முக்கோணிகளும் 3 சதுரங்களும் 2 முக்கோணிகளும் None 14. ஒரு மண்டபத்தில் உள்ள ஆசனங்கள் 301 தொடக்கம் 500 வரைக்கும் இலக்கமிடப்பட்டுள்ளன. இவற்றில் 3, 5 ஆகிய இலக்கங்கள் அடுத்தடுத்து இடப்பட்டிருக்கும் எத்தனை ஆசனங்கள் உள்ளன? 11 12 13 None 15. வருண், கோபி, நிலவன், தேசிகன் என்ற நால்வரும் ஓட்டப்பந்தயப் போட்டியில் பங்குபற்றினர். தேசிகன் நிலவனைவிட வேகமாக ஓடிய போதும் வருணுக்குப் பின்னாலேயே ஓடினான். எனினும் வருண், கோபியை விட வேகமாக ஓட முடியவில்லை. பிள்ளைகள் நால்வரும் எவ்வாறு பந்தயத்தை ஓடி முடித்தனர் என்ற ஒழுங்குமுறையைக் காட்டும் நிரலைத் தெரிவு செய்க. 1) கோபி, 2) வருண், 3) தேசிகன், 4) நிலவன் 1) தேசிகன், 2) நிலவன், 3) வருண், 4) கோபி 1) வருண், 2) நிலவன், 3) தேசிகன், 4) கோபி None 16. இரு உருக்களையும் இணைக்கும்போது கிடைக்கும் சொல்லைத் தெரிவு செய்க. 1 2 3 None 17. 10ஆவது சதுர எண் யாது? 49 100 64 None 18. A இல் உள்ள எண்களின் கூட்டுத்தொகையும் B இல் உள்ள எண்களின் கூட்டுத்தொகையும் சமமாக இருக்குமாறு A இற்கும் B இற்குமிடையே எண்களைக் குறைந்தபட்ச எண்ணிக்கையில் இடைமாற்றுதல் வேண்டும். அதற்காகச் செய்ய வேண்டியது, A இல் உள்ள சிறிய எண்ணை B இற்குக் கொடுத்தல் மாத்திரம். A இலிருந்து ஓர் எண்ணை B இற்கும் B இலிருந்து ஓர் எண்ணை A இற்கும் கொடுத்தல். A இலிருந்து இரு எண்களை B இற்கும் B இலிருந்து ஓர் எண்ணை A இற்கும் கொடுத்தல். None 19. ஒரு கடையில் இருக்கும் உபகரணங்கள் வேலை செய்த நேரங்கள் கீழே தரப்பட்டுள்ளன: கணினி: பி.ப 1:00 மணி முதல் மதியம் பி.ப 3:30 மணி வரை வேலை செய்தது. தொலைக்காட்சி: பி.ப 2:00 மணி முதல் பி.ப 4:00 மணி வரை வேலை செய்தது. இரண்டு உபகரணங்களும் ஒரே நேரத்தில் வேலை செய்த நேரம் எது? 1 மணித்தியாலம் 1 மணித்தியாலம் 30 நிமிடங்கள் 45 நிமிடம் None 20. ஒரு விவசாயி தனது தோட்டத்தில் தென்னை மரக் கன்றுகளை நட்டார். அவை வளர்ந்து பலன் தர 20 மாதங்கள் ஆகும் என அவர் கூறினார். அவர் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கன்றுகளை நட்டார் எனின், தென்னை மரங்கள் பலன் தரத் தொடங்கும் ஆண்டு எது? 2026 2027 2028 None 2 out of 2 Previous Start Quiz Next Time's upTime is Up! Sharing Is Caring: